வினா விடை · அரசியல் அறிவியல்
சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்யப்படுவதிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நீதிப்பேராணை
சரியான விடை: (C) ஆட்கொணர்வு நீதிப்பேராணை
விளக்கம்: ஆட்கொணர்வு நீதிப்பேராணை (Habeas Corpus) சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்த உத்தரவிட்டு தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது. உச்ச நீதிமன்றம் சட்டப்பிரிவு 32 இன் கீழும், உயர் நீதிமன்றம் சட்டப்பிரிவு 226 இன் கீழும் இதை வழங்குகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசியலமைப்பின் ............... இடம்பெற்றுள்ளன.விடை: சட்டப்பிரிவு 36 முதல் 51
- தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டுவிடை: 1997
- ........... ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டது.விடை: 1988
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பின்வருவனவற்றுள் விலக்கு அளிக்கப்படாதது எது?விடை: முடிவு எடுக்கப்பட்டு விவகாரம் முடிந்த பின் அமைச்சரவை முடிவுகள்
- கீழே உள்ள கூற்றுகளைக் கவனிக்கவும்:<br />I. மேல்முறையீட்டுக்கு இறுதியானது இந்திய உச்ச நீதிமன்றம்.<br />II. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றம்.<br />III. உச்...விடை: I மற்றும் II சரி
- Which among the following is not exempted under the RTI Act, 2005?விடை: Decisions of the Cabinet
- அனைத்திந்தியப் பணி அலுவலர்களை நியமனம் செய்பவர்விடை: குடியரசுத் தலைவர்
- சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமி எங்கு உள்ளது?விடை: ஹைதராபாத்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
