Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்

தமிழ்நாட்டில் மாநிலத் திட்டக்குழு தொடங்கப்பட்ட ஆண்டு

சரியான விடை: (A) 1971
விளக்கம்: இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் 1971-இல் மாநிலத் திட்டக்குழு அமைக்கப்பட்டது; முதலமைச்சர் அதன் தலைவர். 2020-இல் இது 'மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு' எனப் பெயர் மாற்றப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு / Alagappa University at Karaikudi was established inவிடை: 1985
  2. தமிழ்நாட்டில் கோயில்களின் அன்னதான திட்டம் <br />எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுவிடை: 2002
  3. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்? / The Panchayat Union Chairman is elected byவிடை: ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் / Panchayat Union Councillors
  4. மெட்ராஸ் கிராமப் பஞ்சாயத்துச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு / The Madras Village Panchayat Act was brought inவிடை: 1920
  5. தமிழ்நாட்டில் முதலமைச்சரின் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்? / Who introduced the Chief Minister's Nutritious Noon Meal Scheme in Tamil Nadu?விடை: எம்.ஜி. இராமச்சந்திரன் / M.G. Ramachandran
  6. கிராம ஊராட்சியின் நிரந்தரப் பணியாளர் யார்? / The permanent employee of the village panchayat is theவிடை: ஊராட்சிச் செயலர் / Panchayat Secretary
  7. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?விடை: 1989
  8. 1974-ஆம் ஆண்டு மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றிய மாநில அரசு எது? / In 1974, which of the following State Governments passed the State Autonomy Resolution?விடை: தமிழ்நாடு / Tamil Nadu
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions