வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்
மெட்ராஸ் கிராமப் பஞ்சாயத்துச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு / The Madras Village Panchayat Act was brought in
சரியான விடை: (A) 1920
விளக்கம்: நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் 1920-ல் மெட்ராஸ் கிராமப் பஞ்சாயத்துச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதே ஆண்டில் மெட்ராஸ் உள்ளாட்சி வாரியச் சட்டமும் இயற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் கோயில்களின் அன்னதான திட்டம் <br />எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுவிடை: 2002
- கிராம ஊராட்சியின் நிரந்தரப் பணியாளர் யார்? / The permanent employee of the village panchayat is theவிடை: ஊராட்சிச் செயலர் / Panchayat Secretary
- தமிழ்நாட்டில் மாநிலத் திட்டக்குழு தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1971
- 1974-ஆம் ஆண்டு மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றிய மாநில அரசு எது? / In 1974, which of the following State Governments passed the State Autonomy Resolution?விடை: தமிழ்நாடு / Tamil Nadu
- காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு / Alagappa University at Karaikudi was established inவிடை: 1985
- 1969-ல் மத்திய–மாநில உறவுகளை ஆராய தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்? / Who was the chairman of the committee appointed by the Government of Tamil Nadu in 1969 to...விடை: ராஜமன்னார் / Rajamannar
- ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்? / The Panchayat Union Chairman is elected byவிடை: ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் / Panchayat Union Councillors
- இந்தியாவில் முதல் மாநகராட்சி தோன்றிய நகரம் எது? / In which city was the first Municipal Corporation in India established?விடை: சென்னை / Chennai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
