வினா விடை · தமிழக பொருளாதாரம்
தமிழ்நாட்டில் ரஷ்ய ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட அணுமின் நிலையம் எங்குள்ளது?
சரியான விடை: (C) கூடங்குளம்
விளக்கம்: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய ஒத்துழைப்புடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது; இது தமிழகத்தின் இரண்டாவது அணுமின் நிலையம். தமிழகத்தின் முதல் அணுமின் நிலையம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாடு கீழ்க்கண்ட எந்தத் தொழில் தொகுப்புகளுக்குப் பெயர் பெற்றது? / Tamilnadu is noted for the Industrial cluster ofவிடை: ஜவுளி / Textiles
- தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம்விடை: கோவை
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கல்வியறிவு விகிதம் அதிகம் முதல் குறைவு வரை மாவட்டங்களின் சரியான வரிசை / As per Census 2011, identify the correct order of the districts by liter...விடை: கன்னியாகுமரி – சென்னை – திருநெல்வேலி – தர்மபுரி / Kanyakumari – Chennai – Tirunelveli – Dharmapuri
- தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடம்விடை: நெய்வேலி
- In Tamil Nadu, which one of the following river basins has petroleum reserves?விடை: Cauvery Basin
- தமிழகத்தின் ‘டெட்ராய்ட்’ என அழைக்கப்படும் நகரம்விடை: சென்னை
- கீழ்க்கண்டவற்றுள் எது தூத்துக்குடி மாவட்டத்தில் இல்லை?விடை: அணுமின் நிலையம்
- 'தெற்காசியாவின் டெட்ராய்ட்' என்றழைக்கப்படும் நகரம் எது? / Which city is called the 'Detroit of South Asia'?விடை: சென்னை / Chennai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
