Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக பொருளாதாரம்

தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம்

சரியான விடை: (A) கோவை
விளக்கம்: ஏராளமான நூற்பாலைகள், ஜவுளித் தொழில்கள் அமைந்துள்ளதால் கோயம்புத்தூர் 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என அழைக்கப்படுகிறது. அருகிலுள்ள திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதிக்குப் பெயர் பெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழ்நாட்டில் ரஷ்ய ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட அணுமின் நிலையம் எங்குள்ளது?விடை: கூடங்குளம்
  2. தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடம்விடை: நெய்வேலி
  3. தமிழ்நாடு கீழ்க்கண்ட எந்தத் தொழில் தொகுப்புகளுக்குப் பெயர் பெற்றது? / Tamilnadu is noted for the Industrial cluster ofவிடை: ஜவுளி / Textiles
  4. தமிழகத்தின் ‘டெட்ராய்ட்’ என அழைக்கப்படும் நகரம்விடை: சென்னை
  5. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கல்வியறிவு விகிதம் அதிகம் முதல் குறைவு வரை மாவட்டங்களின் சரியான வரிசை / As per Census 2011, identify the correct order of the districts by liter...விடை: கன்னியாகுமரி – சென்னை – திருநெல்வேலி – தர்மபுரி / Kanyakumari – Chennai – Tirunelveli – Dharmapuri
  6. 'தெற்காசியாவின் டெட்ராய்ட்' என்றழைக்கப்படும் நகரம் எது? / Which city is called the 'Detroit of South Asia'?விடை: சென்னை / Chennai
  7. In Tamil Nadu, which one of the following river basins has petroleum reserves?விடை: Cauvery Basin
  8. ‘தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம்’ என அழைக்கப்படும் நகரம் எது? / Which is known as the ‘Textile Capital’ of Tamil Nadu?விடை: கரூர் / Karur
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions