வினா விடை · தமிழக பொருளாதாரம்
தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடம்
சரியான விடை: (A) நெய்வேலி
விளக்கம்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி (லிக்னைட்) வெட்டி எடுக்கப்படுகிறது; இதை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த லிக்னைட் அனல்மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம்விடை: கோவை
- தமிழகத்தின் ‘டெட்ராய்ட்’ என அழைக்கப்படும் நகரம்விடை: சென்னை
- தமிழ்நாட்டில் ரஷ்ய ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட அணுமின் நிலையம் எங்குள்ளது?விடை: கூடங்குளம்
- 'தெற்காசியாவின் டெட்ராய்ட்' என்றழைக்கப்படும் நகரம் எது? / Which city is called the 'Detroit of South Asia'?விடை: சென்னை / Chennai
- தமிழ்நாடு கீழ்க்கண்ட எந்தத் தொழில் தொகுப்புகளுக்குப் பெயர் பெற்றது? / Tamilnadu is noted for the Industrial cluster ofவிடை: ஜவுளி / Textiles
- ‘தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம்’ என அழைக்கப்படும் நகரம் எது? / Which is known as the ‘Textile Capital’ of Tamil Nadu?விடை: கரூர் / Karur
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கல்வியறிவு விகிதம் அதிகம் முதல் குறைவு வரை மாவட்டங்களின் சரியான வரிசை / As per Census 2011, identify the correct order of the districts by liter...விடை: கன்னியாகுமரி – சென்னை – திருநெல்வேலி – தர்மபுரி / Kanyakumari – Chennai – Tirunelveli – Dharmapuri
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மிகக் குறைந்த ‘எழுத்தறிவு வீதம்’ கொண்ட மாவட்டம் எது? / As per Census 2011, which district of Tamil Nadu has the lowest literacy ra...விடை: தருமபுரி / Dharmapuri
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
