Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ முறைக்கு அடித்தளமிட்டவர்கள்

சரியான விடை: (B) 18 சித்தர்கள்
விளக்கம்: சித்த மருத்துவத்துக்கு அடித்தளமிட்டவர்களாக அகத்தியர் உள்ளிட்ட பதினெண் (18) சித்தர்கள் போற்றப்படுகின்றனர். சித்த மருத்துவம் இந்திய அரசின் ஆயுஷ் (AYUSH) அமைச்சகத்தின் கீழ் வரும் மருத்துவ முறைகளில் ஒன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இவற்றில் தமிழ்நாட்டில் தோன்றிய தொன்மையான மருத்துவ முறைவிடை: சித்த மருத்துவம்
  2. புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருள்கள் கீழ்க்கண்டவற்றில் எதைச் சார்ந்தவை?விடை: பல்வளைய அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள்
  3. குழந்தைப் பருவத்தில் உருவாகும் பால் பற்களின் எண்ணிக்கைவிடை: 20
  4. புரோட்டோசோவன்கள் எனப்படுவதுவிடை: விலங்கு புரோட்டிஸ்டாக்கள்
  5. செரித்தலின் முடிவில் புரதங்கள் சிதைந்து ____ மாறுகின்றன.விடை: அமினோ அமிலங்களாக
  6. இவற்றில் கதிர் வடிவம் கொண்ட முதன்மை வேர்விடை: முள்ளங்கி
  7. ஹோலோசோயிக் ஊட்டமுறையை மேற்கொள்வதுவிடை: அமீபா
  8. இலைக்குடுவையைப் பயன்படுத்திப் பூச்சி பிடிக்கும் தாவரம் எது?விடை: நெப்பந்தஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions