வினா விடை · TET – அறிவியல்
குழந்தைப் பருவத்தில் உருவாகும் பால் பற்களின் எண்ணிக்கை
சரியான விடை: (C) 20
விளக்கம்: குழந்தைப் பருவத்தில் 20 பால் பற்கள் (தற்காலிகப் பற்கள்) உருவாகின்றன. அவை விழுந்தபின் 32 நிலைப் பற்கள் தோன்றுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செரித்தலின் முடிவில் புரதங்கள் சிதைந்து ____ மாறுகின்றன.விடை: அமினோ அமிலங்களாக
- இவற்றில் தமிழ்நாட்டில் தோன்றிய தொன்மையான மருத்துவ முறைவிடை: சித்த மருத்துவம்
- ஹோலோசோயிக் ஊட்டமுறையை மேற்கொள்வதுவிடை: அமீபா
- தமிழ்நாட்டில் சித்த மருத்துவ முறைக்கு அடித்தளமிட்டவர்கள்விடை: 18 சித்தர்கள்
- இவற்றில் சரியான கூற்று எது?விடை: இவை அனைத்தும்
- புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருள்கள் கீழ்க்கண்டவற்றில் எதைச் சார்ந்தவை?விடை: பல்வளைய அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள்
- பன்னாட்டு அலகு முறை (SI) எப்போது ஏற்படுத்தப்பட்டது?விடை: 1960
- புரோட்டோசோவன்கள் எனப்படுவதுவிடை: விலங்கு புரோட்டிஸ்டாக்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
