வினா விடை · TET – அறிவியல்
இவற்றில் தமிழ்நாட்டில் தோன்றிய தொன்மையான மருத்துவ முறை
சரியான விடை: (D) சித்த மருத்துவம்
விளக்கம்: சித்த மருத்துவம் தமிழ்நாட்டில் தோன்றிய தொன்மையான மருத்துவ முறை; இது பதினெண் சித்தர்களோடு தொடர்புடையது. ஹோமியோபதி ஜெர்மனியிலும், யுனானி கிரேக்கத்திலும் தோன்றியவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குழந்தைப் பருவத்தில் உருவாகும் பால் பற்களின் எண்ணிக்கைவிடை: 20
- தமிழ்நாட்டில் சித்த மருத்துவ முறைக்கு அடித்தளமிட்டவர்கள்விடை: 18 சித்தர்கள்
- செரித்தலின் முடிவில் புரதங்கள் சிதைந்து ____ மாறுகின்றன.விடை: அமினோ அமிலங்களாக
- புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருள்கள் கீழ்க்கண்டவற்றில் எதைச் சார்ந்தவை?விடை: பல்வளைய அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள்
- ஹோலோசோயிக் ஊட்டமுறையை மேற்கொள்வதுவிடை: அமீபா
- புரோட்டோசோவன்கள் எனப்படுவதுவிடை: விலங்கு புரோட்டிஸ்டாக்கள்
- இவற்றில் சரியான கூற்று எது?விடை: இவை அனைத்தும்
- இவற்றில் கதிர் வடிவம் கொண்ட முதன்மை வேர்விடை: முள்ளங்கி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
