வினா விடை · TET – சமூக அறிவியல்
தமிழ்நாட்டின் மாநிலப் பழம்
சரியான விடை: (A) பலாப்பழம்
விளக்கம்: தமிழ்நாட்டின் மாநிலப் பழம் பலாப்பழம்; இது முக்கனிகளில் (மா, பலா, வாழை) ஒன்று. தமிழ்நாட்டின் மாநில மரம் பனை, மாநிலப் பூ செங்காந்தள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது? / In Tamil Nadu, Kodaikanal is located inவிடை: பழனி மலைகள் /Palani Hills
- தெலுங்கு கங்கைத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1983
- உலகின் மிகப்பெரிய பவளத் தொடர் எங்கு <br />அமைந்துள்ளதுவிடை: பசிபிக் பெருங்கடல் / Pacific Ocean
- இந்தியாவின் மீது படையெடுத்த முதல் <br />அரேபியப் படையெடுப்பாளர்விடை: முகமது பின் காசிம் / Muhammad bin Qasim
- கடலுக்கு அடியில் வாழும் ஒரு <br />முதுகெலும்பில்லா உயிரினம்விடை: பவள பாலிப்புகள்
- ‘தரங்கம்பாடி கோட்டை’ அமைந்துள்ள மாவட்டம்விடை: மயிலாடுதுறை மாவட்டம் / Mayiladuthurai
- ஆண்கள் வண்ண உடையணிந்து கைகளில் வண்ணக் கைக்குட்டைகளுடன் வரிசையாக அழகாக ஆடும் ஆட்டம்விடை: ஒயிலாட்டம்
- இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1972
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
