Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

தெலுங்கு கங்கைத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு

சரியான விடை: (C) 1983
விளக்கம்: கிருஷ்ணா நதி நீரை சென்னைக்குக் கொண்டுவரும் தெலுங்கு கங்கைத் திட்டப் பணிகள் 1983-ல் தமிழ்நாடு, ஆந்திர அரசுகளால் தொடங்கப்பட்டன. நீர் கண்டலேறு அணை வழியாக பூண்டி ஏரிக்கு வந்து சேர்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழ்நாட்டின் மாநிலப் பழம்விடை: பலாப்பழம்
  2. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் <br />அரேபியப் படையெடுப்பாளர்விடை: முகமது பின் காசிம் / Muhammad bin Qasim
  3. தமிழ்நாட்டில் கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது? / In Tamil Nadu, Kodaikanal is located inவிடை: பழனி மலைகள் /Palani Hills
  4. ‘தரங்கம்பாடி கோட்டை’ அமைந்துள்ள மாவட்டம்விடை: மயிலாடுதுறை மாவட்டம் / Mayiladuthurai
  5. உலகின் மிகப்பெரிய பவளத் தொடர் எங்கு <br />அமைந்துள்ளதுவிடை: பசிபிக் பெருங்கடல் / Pacific Ocean
  6. இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1972
  7. கடலுக்கு அடியில் வாழும் ஒரு <br />முதுகெலும்பில்லா உயிரினம்விடை: பவள பாலிப்புகள்
  8. 'ஆலம்கீர்' எனும் பட்டப்பெயர் சூட்டிக்கொண்டவர்விடை: ஔரங்கசீப் / Aurangzeb
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions