வினா விடை · புவியியல்
பொருத்துக / Match the following: A. பழுப்பு நிலக்கரி / Lignite B. இரும்புத்தாது / Iron ore C. பாக்சைட் / Bauxite D. ஜிப்சம் / Gypsum — 1. பெரம்பலூர் / Perambalur 2. நெய்வேலி / Neyveli 3. சேலம் / Salem 4. கொல்லிமலை / Kolli Hills (A B C D)
சரியான விடை: (B) 2 3 4 1
விளக்கம்: பழுப்பு நிலக்கரி நெய்வேலியிலும், இரும்புத்தாது சேலம் கஞ்சமலையிலும், பாக்சைட் கொல்லிமலையிலும், ஜிப்சம் பெரம்பலூர் பகுதியிலும் கிடைக்கின்றன. பாக்சைட் அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முதன்மைத் தாது ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- MRTS என்பதன் விரிவாக்கம் / Expansion of MRTSவிடை: மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் / Mass Rapid Transit System
- சேர்வராயன் மலைகள் எந்த மலைத்தொடரில் காணப்படுகின்றன? / Shevaroy Hills are found inவிடை: கிழக்குத் தொடர்ச்சி மலை / Eastern Ghats
- வடக்கிலிருந்து தெற்காக மலைகளின் சரியான வரிசை எது? / Which one of the following is the correct sequence of the given hills from north to south?விடை: நல்லமலை, ஜவ்வாது, நீலகிரி, ஆனைமலை / Nallamala, Javadhu, Nilgiris, Anaimalai
- பெரியாறு அணைத் திட்டம் பாசன வசதி அளிக்கும் மாவட்டம் / Periyar reservoir provides irrigation facilities toவிடை: மதுரை மாவட்டம் / Madurai District
- மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம் / Manimuthar dam is situated in the district ofவிடை: திருநெல்வேலி / Tirunelveli
- மிக அதிக நிறுவு திறன் (மெகாவாட்) கொண்ட அணுமின் நிலையம் / The atomic power station which has the highest capacity (MW) isவிடை: கூடங்குளம் / Kudankulam
- பழுப்பு நிலக்கரி இருப்பு மிக அதிகமாக உள்ள மாநிலம் எது? / Which of the following states has the largest reserves of lignite?விடை: தமிழ்நாடு / Tamil Nadu
- தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் / The highest peak in Tamil Nadu isவிடை: தொட்டபெட்டா / Doddabetta
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
