Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

தமிழ்ச் சங்கங்கள் எந்த மன்னர்களின் ஆதரவில் செழித்தோங்கியிருந்தன?

சரியான விடை: (A) பாண்டியர்கள்
விளக்கம்: மூன்று தமிழ்ச் சங்கங்களும் பாண்டிய மன்னர்களின் ஆதரவில் (தென்மதுரை, கபாடபுரம், மதுரை) நடைபெற்றதாக இறையனார் அகப்பொருள் உரை கூறுகிறது. சங்க இலக்கியங்கள் இச்சங்கங்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சைவ சமயத்துக்கு நாயன்மார்கள் அளித்த பாடல்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்? / The Nayanmars' contribution to Saivism can be classified asவிடை: தோத்திரங்கள் / Stotras
  2. 'பாரதியார் பல்கலைக்கழகம்' தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1982
  3. ‘லோகவிபாகம்’ என்ற நூலை எழுதியவர் / The author of the book ‘Lokavibhaga’ wasவிடை: சர்வநந்தி / Sarvanandi
  4. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (இன்றைய தமிழ் இணையக் கல்விக்கழகம்) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?விடை: 2001
  5. கீழ்க்கண்டவர்களில் நீதிக்கட்சியைச் சேராதவர் யார்? / Who among the following was not a member of the Justice Party?விடை: எஸ். சத்தியமூர்த்தி / S. Satyamurti
  6. மனுநீதிச் சோழனின் மகனுடைய தேரால் கொல்லப்பட்ட விலங்குவிடை: கன்றுக்குட்டி
  7. சென்னை மாகாணத்தில் (இன்றைய தமிழ்நாடு) பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு / Women were given voting rights in the Madras Presidency (present Tamil Nadu) in the yearவிடை: 1921
  8. பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்?விடை: மூன்றாம் இராஜேந்திரன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions