வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சென்னை மாகாணத்தில் (இன்றைய தமிழ்நாடு) பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு / Women were given voting rights in the Madras Presidency (present Tamil Nadu) in the year
சரியான விடை: (D) 1921
விளக்கம்: நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் 1921-ல் சென்னை மாகாணச் சட்டமன்றம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. அப்போது சொத்து, கல்வித் தகுதி உடைய பெண்களுக்கு மட்டுமே இவ்வுரிமை கிடைத்தது; அனைவருக்கும் வாக்குரிமை 1950 அரசியலமைப்பின் மூலம் வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பதிற்றுப்பத்து’ எந்த அரசர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறதுவிடை: சேர மன்னர்கள்
- கீழ்க்கண்டவர்களில் நீதிக்கட்சியைச் சேராதவர் யார்? / Who among the following was not a member of the Justice Party?விடை: எஸ். சத்தியமூர்த்தி / S. Satyamurti
- சாந்தோமில் ‘அவ்வை இல்லம்’ என்ற அடைக்கல இல்லத்தைத் தொடங்கியவர்விடை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
- ‘லோகவிபாகம்’ என்ற நூலை எழுதியவர் / The author of the book ‘Lokavibhaga’ wasவிடை: சர்வநந்தி / Sarvanandi
- முதலாம் குலோத்துங்கன் பெற்ற சிறப்புப் பட்டம்விடை: சுங்கம் தவிர்த்த சோழன்
- சைவ சமயத்துக்கு நாயன்மார்கள் அளித்த பாடல்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்? / The Nayanmars' contribution to Saivism can be classified asவிடை: தோத்திரங்கள் / Stotras
- பிற்காலச் சோழர் மரபின் முதல் அரசர்விடை: விஜயாலயன்
- தமிழ்ச் சங்கங்கள் எந்த மன்னர்களின் ஆதரவில் செழித்தோங்கியிருந்தன?விடை: பாண்டியர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
