வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
மனுநீதிச் சோழனின் மகனுடைய தேரால் கொல்லப்பட்ட விலங்கு
சரியான விடை: (D) கன்றுக்குட்டி
விளக்கம்: மனுநீதிச் சோழனின் மகன் வீதிவிடங்கனின் தேர்க்காலில் பசுவின் கன்று இறந்ததால், நீதி கேட்டு அப்பசு ஆராய்ச்சி மணியை அடித்தது. சோழன் தன் மகனையே தேர்க்காலில் இட்டு நீதி வழங்கியதாகப் பெரியபுராணம் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (இன்றைய தமிழ் இணையக் கல்விக்கழகம்) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?விடை: 2001
- பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்?விடை: மூன்றாம் இராஜேந்திரன்
- 'பாரதியார் பல்கலைக்கழகம்' தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1982
- ஸ்ரீ இராமானுஜர் பிறந்த ஊர்விடை: ஸ்ரீபெரும்புதூர்
- தமிழ்ச் சங்கங்கள் எந்த மன்னர்களின் ஆதரவில் செழித்தோங்கியிருந்தன?விடை: பாண்டியர்கள்
- தஞ்சாவூரின் முதல் மராத்திய அரசன்விடை: வெங்கோஜி
- சைவ சமயத்துக்கு நாயன்மார்கள் அளித்த பாடல்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்? / The Nayanmars' contribution to Saivism can be classified asவிடை: தோத்திரங்கள் / Stotras
- வேலூர்க் கலகம் நடைபெற்றபோது சென்னை ஆளுநராக இருந்தவர்விடை: வில்லியம் பெண்டிங்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
