வினா விடை · பொதுத் தமிழ்
‘தமுக்கம் மண்டபம்’ எதைக் காண்பதற்கான திடல்?
சரியான விடை: (D) யானைப்போர்
விளக்கம்: மதுரையில் உள்ள தமுக்கம் மண்டபம் நாயக்கர் காலத்தில் யானைப்போர் முதலியவற்றைக் காண்பதற்காக அமைக்கப்பட்டது. இது இராணி மங்கம்மாளின் கோடை அரண்மனையாகவும் விளங்கியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 103. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பொய்யா நாவிற் கபிலன்’ எனப் புகழ்ந்தவர்விடை: நப்பசலையார்
- ‘சித்து’ என்பதுவிடை: கலம்பக உறுப்பு
- பொருத்துக (வெண்பா ஈற்றுச்சீர் வாய்பாடு): a) நேர் – 1) காசு; b) நிரை – 2) நாள்; c) நேர்பு – 3) மலர்; d) நிரைபு – 4) பிறப்பு (a b c d)விடை: 2 3 1 4
- “போலிப் புலவர்களின் செவியை அறுப்பவர்” என்று தமிழ்விடு தூது குறிப்பிடுவது யாரை?விடை: வில்லிபுத்தூரார்
- சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர்விடை: நல்லூர் நத்தத்தனார்
- இராமலிங்க அடிகளார் எழுதிய பாடலின் தொகுப்பு?விடை: திருவருட்பா
- இலக்கணக் குறிப்புத் தருக: “கொழுமீன்”விடை: பண்புத்தொகை
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர்விடை: நாதமுனிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
