வினா விடை · பொதுத் தமிழ்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர்
சரியான விடை: (D) நாதமுனிகள்
விளக்கம்: ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனிகள் (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு). இதில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி ‘திராவிட வேதம்’ எனப் போற்றப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 103. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக் குறிப்புத் தருக: “கொழுமீன்”விடை: பண்புத்தொகை
- ‘திராவிடம்’ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்விடை: குமாரிலபட்டர்
- இராமலிங்க அடிகளார் எழுதிய பாடலின் தொகுப்பு?விடை: திருவருட்பா
- மூக்கிலிருந்து பிறக்கும் எழுத்துகள் எவை?விடை: மெல்லினம்
- சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர்விடை: நல்லூர் நத்தத்தனார்
- ‘தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை’ என்றவர் யார்?விடை: பாரதிதாசன்
- “போலிப் புலவர்களின் செவியை அறுப்பவர்” என்று தமிழ்விடு தூது குறிப்பிடுவது யாரை?விடை: வில்லிபுத்தூரார்
- ‘யாழ் கேட்டு மகிழ்ந்தான்’ – இதுவிடை: கருவியாகுபெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
