வினா விடை · பொதுத் தமிழ்
பிறவினை வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்
சரியான விடை: (B) கவிதா பாடம் கற்பித்தாள்
விளக்கம்: எழுவாய் தானே செய்யாமல் பிறரைச் செய்ய வைப்பதைக் கூறுவது பிறவினை; 'கற்பித்தாள்' என்பது பிறரைக் கற்கச் செய்தலைக் குறிக்கிறது. 'கற்றாள்' என்பது தன்வினை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: தரங்கம், திட்பம், தையல், தோடு
- 'கவிமணியை எல்லோரும் போற்றுவர்' – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: உடன்பாட்டு வாக்கியம்
- பிறமொழிச் சொல்லும் அதற்குரிய தமிழ்ச் சொல்லும் சரியாகப் பொருந்தாத இணையைக் கண்டறியவும்விடை: சபதம் – சினம்
- 'நாள்தோறும் உடற்பயிற்சி செய்' என்பது எவ்வகைத் தொடர்?விடை: கட்டளைத் தொடர்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: அரம், அறம்விடை: ஒரு கருவி – தர்மம்
- தன் கல்லறையின் மீது தன்னை 'ஒரு தமிழ் மாணவன்' என்று எழுதச் சொன்னவர்விடை: ஜி.யு. போப்
- 'எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்' – இதில் பயின்று வரும் எதுகை எவ்வகை?விடை: ஒரூஉ எதுகை
- ‘குடிமக்கள் காப்பியம்’ என்று அழைக்கப்படும் <br />நூல்விடை: சிலப்பதிகாரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
