வினா விடை · TET – தமிழ்
'தனிப்பாடல் திரட்டு' என்பது
சரியான விடை: (C) பல புலவர்கள் பாடிய தனிப்பாடல்களின் தொகுப்பு
விளக்கம்: தனிப்பாடல் திரட்டு என்பது பல்வேறு புலவர்கள் பல சூழல்களில் பாடிய தனிப்பாடல்களின் தொகுப்பு ஆகும். காளமேகப் புலவர், ஔவையார், இரட்டைப் புலவர் போன்றோரின் பாடல்கள் இதில் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஊரும் பேரும்' எனும் நூலின் ஆசிரியர்விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- தமிழில் முதல் எழுத்துகளின் எண்ணிக்கைவிடை: 30
- டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் அமைந்துள்ள இடம்விடை: சென்னை – பெசன்ட் நகர்
- புறாவுக்காகத் தன் தசையை அளித்த சிபி ஒரு ________ மன்னர்விடை: சோழ
- உ.வே.சா.வின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர் யார்?விடை: ஜி.யு. போப்
- உ.வே.சா.வின் தமிழ்த் தொண்டினை மத்திய அரசு 2006ஆம் ஆண்டு பெருமைப்படுத்திய விதம்விடை: அஞ்சல் தலை வெளியிடல்
- நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் – அகரவரிசைப்படுத்துக.விடை: ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு
- தமிழில் உள்ள சிற்றிலக்கிய வகைகள் எத்தனை எனக் கூறப்படுகின்றன?விடை: 96
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
