Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

தனிவட்டி முறையில் ஒரு தொகை 25 ஆண்டுகளில் மூன்று மடங்காகிறது எனில் ஆண்டு வட்டிவீதம்

சரியான விடை: (C) 8%
விளக்கம்: தொகை மூன்று மடங்கானால் வட்டி அசலின் இரண்டு மடங்கு (200%) ஆகும். 25 ஆண்டுகளில் 200% என்பதால் ஆண்டு வட்டிவீதம் 200 ÷ 25 = 8%.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு நிகழ்வெண் பரவலில் இடைநிலை 23, சராசரி 22.5 எனில் முகடுவிடை: 24
  2. x + 1/x = 2 எனில் x³ + 1/x³-இன் மதிப்புவிடை: 2
  3. இருபது விவரங்களின் சராசரி 15.8. இவற்றுடன் ஒரு புதிய மதிப்பைச் சேர்க்கும்போது சராசரி 0.4 அதிகரிக்கிறது எனில் சேர்க்கப்பட்ட புதிய மதிப்புவிடை: 24.2
  4. ஒரு தொலைக்காட்சிப் பெட்டி 10%, 20% தொடர் தள்ளுபடிகளுக்குப் பின்னர் ₹5760-க்கு விற்கப்படுகிறது எனில் அதன் குறித்த விலைவிடை: ₹8000
  5. முதல் இருபது இயல் எண்களிலிருந்து ஓர் எண் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த எண் பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவுவிடை: 2/5
  6. 10 செ.மீ உயரமும், 12 செ.மீ, 8 செ.மீ அளவுள்ள இணைபக்கங்களும் கொண்ட சரிவகத்தின் பரப்புவிடை: 100 ச.செ.மீ
  7. A:B = 4:6, B:C = 18:5 எனில் A:B:C-இன் மதிப்புவிடை: 12:18:5
  8. 35 செ.மீ ஆரமுள்ள வட்ட வடிவத் தாமிரக் கம்பி சதுர வடிவில் வளைக்கப்படுகிறது எனில் சதுரத்தின் பக்கம் (π = 22/7)விடை: 55 செ.மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions