Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

35 செ.மீ ஆரமுள்ள வட்ட வடிவத் தாமிரக் கம்பி சதுர வடிவில் வளைக்கப்படுகிறது எனில் சதுரத்தின் பக்கம் (π = 22/7)

சரியான விடை: (D) 55 செ.மீ
விளக்கம்: வட்டத்தின் சுற்றளவு 2 × 22/7 × 35 = 220 செ.மீ; அதே கம்பி சதுரமாக வளைக்கப்படுவதால் சதுரத்தின் சுற்றளவும் 220 செ.மீ. எனவே பக்கம் 220 ÷ 4 = 55 செ.மீ.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 10 செ.மீ உயரமும், 12 செ.மீ, 8 செ.மீ அளவுள்ள இணைபக்கங்களும் கொண்ட சரிவகத்தின் பரப்புவிடை: 100 ச.செ.மீ
  2. ஓர் இயந்திரத்தின் விலை இரு கடைகளிலும் ₹700. முதல் கடையில் 30%, 6% தொடர் தள்ளுபடியும், இரண்டாம் கடையில் 20%, 16% தொடர் தள்ளுபடியும் தரப்படுகின்றன எனில் இரண்டு கடைகளிலும் தரப்படும் த...விடை: ₹9.80
  3. ஒரு தொலைக்காட்சிப் பெட்டி 10%, 20% தொடர் தள்ளுபடிகளுக்குப் பின்னர் ₹5760-க்கு விற்கப்படுகிறது எனில் அதன் குறித்த விலைவிடை: ₹8000
  4. ஓர் எண் x-ஐ 64-ஆல் வகுக்கும்போது மீதி 32 எனில், x-ஐ 32-ஆல் வகுத்தால் கிடைக்கும் மீதிவிடை: 0
  5. x + 1/x = 2 எனில் x³ + 1/x³-இன் மதிப்புவிடை: 2
  6. p/r = 5/2 மற்றும் r/s = 2/3 எனில், p/s எதற்குச் சமம்?விடை: 5/3
  7. தனிவட்டி முறையில் ஒரு தொகை 25 ஆண்டுகளில் மூன்று மடங்காகிறது எனில் ஆண்டு வட்டிவீதம்விடை: 8%
  8. பொருந்துவதைத் தேர்ந்தெடு: Glove : Ball :: ?விடை: Hook : Fish
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions