வினா விடை · பொதுத் தமிழ்
தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்கு தலைவனாய் நிற்கும் என்பது யாருடைய வாக்கு?
சரியான விடை: (A) திருமூலர்
விளக்கம்: தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனாய் நிற்கும் என்பது திருமூலரின் கருத்து. தன்னை அறிதலே இறையை அறிதல் என்று திருமந்திரம் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹைக்கூ என்பதற்கு தமிழில் துளிப்பா என்று பொருள். ஹைக்கூ கவிதைகள் ஜென் உரைகளின் இலக்கிய பாங்கினை தன்னுள் கொண்டதாகும்.விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். எட்டுத்தொகையில் அமைந்த அகத்திணை நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்து. சேர மன்னர்கள் 10 பேரின் சிறப்புகளை பாடாண் திணையில் கூறுகிறது.விடை: 2 மட்டும் சரி
- களப்பிரர் கால தமிழகம் என்ற ஆய்வு நூல் யாருடையது?விடை: மயிலை சீனி வேங்கடசாமி
- ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு என்று பாடியவர் யார்?விடை: பட்டினத்தார்
- சித்தர்களை கிளர்ச்சியாளர்கள் என்று கூறுபவர் யார்?விடை: அறிஞர் கா கைலாசபதி
- மயிலை சீனி வேங்கடசாமி அவர்களுக்கு தமிழ்ப் பேரவைச் செம்மல் என்னும் பட்டம் அளித்து பாராட்டிய பல்கலைக்கழகம்?விடை: மதுரை பல்கலைக்கழகம்
- அப்துல் ரகுமான் எந்த நூலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார்?விடை: ஆலாபனை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பிரமிள் என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம் மலேசியாவில் பிறந்தவர். இவர் பானுசந்திரன் அரூப்சிவராம் தருமுசிவராம் போன்ற புனைபெயர்களில் எழுதியவர்.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
