Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு என்று பாடியவர் யார்?

சரியான விடை: (D) பட்டினத்தார்
விளக்கம்: ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு என்று பாடியவர் பட்டினத்தார். காவிரிப்பூம்பட்டினத்து வணிகரான இவர் துறவு பூண்டு பாடல்கள் இயற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். எட்டுத்தொகையில் அமைந்த அகத்திணை நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்து. சேர மன்னர்கள் 10 பேரின் சிறப்புகளை பாடாண் திணையில் கூறுகிறது.விடை: 2 மட்டும் சரி
  2. சித்தர்களை கிளர்ச்சியாளர்கள் என்று கூறுபவர் யார்?விடை: அறிஞர் கா கைலாசபதி
  3. தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்கு தலைவனாய் நிற்கும் என்பது யாருடைய வாக்கு?விடை: திருமூலர்
  4. அப்துல் ரகுமான் எந்த நூலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார்?விடை: ஆலாபனை
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹைக்கூ என்பதற்கு தமிழில் துளிப்பா என்று பொருள். ஹைக்கூ கவிதைகள் ஜென் உரைகளின் இலக்கிய பாங்கினை தன்னுள் கொண்டதாகும்.விடை: இரண்டும் சரி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1913 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற நூலுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் ரவீந்திரநாத் தாகூர். 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்ட...விடை: 1 மட்டும் சரி
  7. களப்பிரர் கால தமிழகம் என்ற ஆய்வு நூல் யாருடையது?விடை: மயிலை சீனி வேங்கடசாமி
  8. கவிஞர் அப்துல் ரகுமான் கீழ்க்கண்ட எந்த விருது பெற்றார்?விடை: பாரதிதாசன் விருது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions