வினா விடை · புவியியல்
தற்போதைய எண் முறைப்படி சென்னையையும் கொல்கத்தாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை / As per the present numbering, which National Highway connects Chennai and Kolkata?
சரியான விடை: (A) NH 16
விளக்கம்: புதிய எண் முறைப்படி சென்னையையும் கொல்கத்தாவையும் கிழக்குக் கடற்கரை வழியாக இணைப்பது தேசிய நெடுஞ்சாலை 16 (NH 16) ஆகும். 2010 எண் மாற்றத்திற்கு முன் இது NH 5 என அழைக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் முதன்மையான ராபி பருவப் பயிர் / The major Rabi crop of India isவிடை: கோதுமை / Wheat
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம் (1000 ஆண்களுக்குப் பெண்கள்) / The sex ratio of India (females per 1000 males) as per the 2011 Census wasவிடை: 943
- சாத்பூரா மலைக்கும் விந்திய மலைக்கும் இடையே பாயும் ஆறு / Which river flows between the Satpura and the Vindhya ranges?விடை: நர்மதை / Narmada
- கடக ரேகையை இருமுறை கடக்கும் ஆறு / Which river crosses the Tropic of Cancer twice?விடை: மாஹி / Mahi
- கீழ்க்கண்டவற்றுள் குளிர் நீரோட்டம் எது? / Which one of the following is a cold current?விடை: பெங்குலா நீரோட்டம் / Benguela Current
- தமிழ்நாட்டில் உள்ள பெருந்துறைமுகங்களின் (Major Ports) எண்ணிக்கை / How many major ports are there in Tamil Nadu?விடை: 3
- ஆஸ்திரேலியாவில் வீசும் சூறாவளிவிடை: வில்லி வில்லி
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்டவற்றுள் மக்கள் அடர்த்தி மிக அதிகமான மாநிலம் / As per the 2011 Census, which of the following States has the highest population density...விடை: பீகார் / Bihar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
