வினா விடை · புவியியல்
கீழ்க்கண்டவற்றுள் குளிர் நீரோட்டம் எது? / Which one of the following is a cold current?
சரியான விடை: (A) பெங்குலா நீரோட்டம் / Benguela Current
விளக்கம்: பெங்குலா நீரோட்டம் ஆப்பிரிக்காவின் தென்மேற்குக் கடற்கரை ஓரமாக வடக்கு நோக்கிப் பாயும் குளிர் நீரோட்டம். கல்ஃப் நீரோட்டம், அலாஸ்கா நீரோட்டம், அகுல்காஸ் நீரோட்டம் ஆகியவை வெப்ப நீரோட்டங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சாத்பூரா மலைக்கும் விந்திய மலைக்கும் இடையே பாயும் ஆறு / Which river flows between the Satpura and the Vindhya ranges?விடை: நர்மதை / Narmada
- ஆஸ்திரேலியாவில் வீசும் சூறாவளிவிடை: வில்லி வில்லி
- இந்தியாவின் முதன்மையான ராபி பருவப் பயிர் / The major Rabi crop of India isவிடை: கோதுமை / Wheat
- ஒரு தீவை அதன் முதன்மை நிலத்துடனோ அல்லது வேறொரு தீவுடனோ இணைக்கும் மணல் திட்டு / A sand bar that joins an island to the mainland or to another islandவிடை: டாம்போலோ / Tombolo
- "சோடா உறிஞ்சிகள்" (Soda straws) என அழைக்கப்படுவதுவிடை: தொங்கு ஊசிப் பாறை / Stalactites
- தற்போதைய எண் முறைப்படி சென்னையையும் கொல்கத்தாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை / As per the present numbering, which National Highway connects Chennai and Kolkata?விடை: NH 16
- இந்தியாவில் மிக அதிக தொலைவு செல்லும் விரைவுத் தொடர்வண்டி (Longest-distance express train)விடை: விவேக் எக்ஸ்பிரஸ்
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம் (1000 ஆண்களுக்குப் பெண்கள்) / The sex ratio of India (females per 1000 males) as per the 2011 Census wasவிடை: 943
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
