Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சாத்பூரா மலைக்கும் விந்திய மலைக்கும் இடையே பாயும் ஆறு / Which river flows between the Satpura and the Vindhya ranges?

சரியான விடை: (C) நர்மதை / Narmada
விளக்கம்: நர்மதை ஆறு வடக்கே விந்திய மலைக்கும் தெற்கே சாத்பூரா மலைக்கும் இடையிலான பிளவுப் பள்ளத்தாக்கில் மேற்கு நோக்கிப் பாய்கிறது. இது மத்தியப் பிரதேசத்தின் அமர்கண்டக்கில் தோன்றி காம்பே வளைகுடாவில் கலக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவின் முதன்மையான ராபி பருவப் பயிர் / The major Rabi crop of India isவிடை: கோதுமை / Wheat
  2. கீழ்க்கண்டவற்றுள் குளிர் நீரோட்டம் எது? / Which one of the following is a cold current?விடை: பெங்குலா நீரோட்டம் / Benguela Current
  3. ஆஸ்திரேலியாவில் வீசும் சூறாவளிவிடை: வில்லி வில்லி
  4. தற்போதைய எண் முறைப்படி சென்னையையும் கொல்கத்தாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை / As per the present numbering, which National Highway connects Chennai and Kolkata?விடை: NH 16
  5. ஒரு தீவை அதன் முதன்மை நிலத்துடனோ அல்லது வேறொரு தீவுடனோ இணைக்கும் மணல் திட்டு / A sand bar that joins an island to the mainland or to another islandவிடை: டாம்போலோ / Tombolo
  6. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம் (1000 ஆண்களுக்குப் பெண்கள்) / The sex ratio of India (females per 1000 males) as per the 2011 Census wasவிடை: 943
  7. "சோடா உறிஞ்சிகள்" (Soda straws) என அழைக்கப்படுவதுவிடை: தொங்கு ஊசிப் பாறை / Stalactites
  8. கடக ரேகையை இருமுறை கடக்கும் ஆறு / Which river crosses the Tropic of Cancer twice?விடை: மாஹி / Mahi
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions