வினா விடை · அரசியல் அறிவியல்
உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி
சரியான விடை: (B) ஹரிலால் ஜே. கானியா
விளக்கம்: ஹரிலால் ஜே. கானியா 1950 ஜனவரி 26 அன்று உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியானார். அவருக்குப் பின் எம். பதஞ்சலி சாஸ்திரி இரண்டாவது தலைமை நீதிபதியானார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மக்களவையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள்விடை: 1952 மே 13
- இலட்சத்தீவின் மீது அதிகார வரம்பு கொண்ட உயர்நீதிமன்றம் அமைந்துள்ள இடம்விடை: எர்ணாகுளம்
- ஆர். வெங்கட்ராமன் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த காலம்விடை: 1984-1987
- எந்த ஆண்டு முதல் தேர்தல் ஆணையர்களின் எண்ணிக்கை நிரந்தரமாக மூன்றாக உயர்த்தப்பட்டது?விடை: 1993
- குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கூட்டவும் மக்களவையைக் கலைக்கவும் வழிவகை செய்யும் விதிவிடை: விதி 85
- தற்போது 'சம்விதான் சதன்' என அழைக்கப்படும் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தவர்விடை: இர்வின் பிரபு
- பாபர் மசூதி இடிப்பு நிகழ்வின்போது (1992) இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தவர்விடை: சங்கர் தயாள் சர்மா
- தொடக்கத்தில் 'கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ்' என அழைக்கப்பட்ட அவைவிடை: மாநிலங்களவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
