வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
தருமபுரி அருகே பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆசிரமம் (ஆலயம்) அமைக்க முயன்ற விடுதலைப் போராட்ட வீரர் / The freedom fighter who tried to establish a Bharatha Matha Ashram (temple) at Papparapatti near Dharmapuri was
சரியான விடை: (A) சுப்பிரமணிய சிவா / Subramaniya Siva
விளக்கம்: சுப்பிரமணிய சிவா 1921இல் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் குடியேறி அங்கு பாரதமாதா ஆசிரமம் அமைக்க முயன்றார்; அத்திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை. அவரது நினைவிடம் பாப்பாரப்பட்டியில் உள்ளது; அவர் வ.உ.சி.யுடன் இணைந்து போராடிச் சிறை சென்றவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வேலூரில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சிக்கான (1806) முக்கியக் காரணம் / The main cause of the Sepoy Revolt at Vellore (1806) wasவிடை: புதிய தலைப்பாகை மற்றும் சாதிக் குறி, காதணித் தடை / New turban and ban on caste marks and earrings
- 1950–51இல் இந்தியாவின் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய தமிழர் / The Tamilian who served as Home Minister of India in 1950–51 wasவிடை: இராஜாஜி / Rajaji
- இந்தியா சுதந்திரமடைந்த போது காங்கிரஸின் <br />தலைவர் யார்? / Who was the Congress President <br />when India became free?விடை: ஜே.பி. கிருபளானி / J.B. Kripalani
- 'சாதி முறை என்பது தொழிலைப் பகுப்பது மட்டுமன்று, தொழிலாளர்களையும் பகுப்பது ஆகும்' என்று கூறியவர் / 'Caste system is not merely a division of labour but also a division of labourers'...விடை: அம்பேத்கர் / Ambedkar
- இரட்டை ஆட்சி முறை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது? / In which year was “Dyarchy” introduced?விடை: 1919
- 'சௌரி சௌரா' சம்பவம் எப்பொழுது நிகழ்ந்தது?விடை: 1922
- 1916-இல் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் ஒன்றுபட்ட லக்னோ காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் / Who presided over the 1916 Lucknow session where the Moderates and Extremists reunited?விடை: அம்பிகா சரண் மஜும்தார் / Ambica Charan Mazumdar
- இந்தியத் தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?விடை: அன்னிபெசன்ட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
