வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
'சௌரி சௌரா' சம்பவம் எப்பொழுது நிகழ்ந்தது?
சரியான விடை: (C) 1922
விளக்கம்: உத்தரப் பிரதேசத்தின் சௌரி சௌராவில் 1922 பிப்ரவரி 5 அன்று காவல் நிலையம் தீ வைக்கப்பட்டது. இதனால் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'சாதி முறை என்பது தொழிலைப் பகுப்பது மட்டுமன்று, தொழிலாளர்களையும் பகுப்பது ஆகும்' என்று கூறியவர் / 'Caste system is not merely a division of labour but also a division of labourers'...விடை: அம்பேத்கர் / Ambedkar
- இந்தியத் தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?விடை: அன்னிபெசன்ட்
- 1950–51இல் இந்தியாவின் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய தமிழர் / The Tamilian who served as Home Minister of India in 1950–51 wasவிடை: இராஜாஜி / Rajaji
- ‘பூதான் இயக்கம்’ யாரால் துவங்கப்பட்டது?விடை: வினோபாபாவே
- தருமபுரி அருகே பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆசிரமம் (ஆலயம்) அமைக்க முயன்ற விடுதலைப் போராட்ட வீரர் / The freedom fighter who tried to establish a Bharatha Matha Ashram (temple) at Pa...விடை: சுப்பிரமணிய சிவா / Subramaniya Siva
- 'தி இந்து' (The Hindu) நாளிதழின் நிறுவனர்விடை: ஜி. சுப்பிரமணிய ஐயர்
- வேலூரில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சிக்கான (1806) முக்கியக் காரணம் / The main cause of the Sepoy Revolt at Vellore (1806) wasவிடை: புதிய தலைப்பாகை மற்றும் சாதிக் குறி, காதணித் தடை / New turban and ban on caste marks and earrings
- 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்விடை: ஜவஹர்லால் நேரு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
