Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

இந்தியத் தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?

சரியான விடை: (A) அன்னிபெசன்ட்
விளக்கம்: 1917 கல்கத்தா மாநாட்டில் அன்னிபெசன்ட் இந்தியத் தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவரானார். காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் சரோஜினி நாயுடு (1925, கான்பூர்).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'சௌரி சௌரா' சம்பவம் எப்பொழுது நிகழ்ந்தது?விடை: 1922
  2. ‘பூதான் இயக்கம்’ யாரால் துவங்கப்பட்டது?விடை: வினோபாபாவே
  3. 'சாதி முறை என்பது தொழிலைப் பகுப்பது மட்டுமன்று, தொழிலாளர்களையும் பகுப்பது ஆகும்' என்று கூறியவர் / 'Caste system is not merely a division of labour but also a division of labourers'...விடை: அம்பேத்கர் / Ambedkar
  4. 'தி இந்து' (The Hindu) நாளிதழின் நிறுவனர்விடை: ஜி. சுப்பிரமணிய ஐயர்
  5. 1950–51இல் இந்தியாவின் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய தமிழர் / The Tamilian who served as Home Minister of India in 1950–51 wasவிடை: இராஜாஜி / Rajaji
  6. 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்விடை: ஜவஹர்லால் நேரு
  7. தருமபுரி அருகே பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆசிரமம் (ஆலயம்) அமைக்க முயன்ற விடுதலைப் போராட்ட வீரர் / The freedom fighter who tried to establish a Bharatha Matha Ashram (temple) at Pa...விடை: சுப்பிரமணிய சிவா / Subramaniya Siva
  8. ஆங்கிலேயர் காலத்தில் இம்பீரியல் சட்டமன்றத்தில் குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சுதந்திரப் போராட்டத் தலைவர்விடை: கோகலே
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions