Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

கற்றவருக்கு மட்டுமே பொருள் விளங்கக்கூடியனவாய் இருக்கும் சொற்கள்

சரியான விடை: (B) திரிசொல்
விளக்கம்: கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்கக்கூடிய சொற்கள் திரிசொல் எனப்படும். எல்லோருக்கும் எளிதில் பொருள் விளங்கும் சொற்கள் இயற்சொல்; பிற மொழிச் சொற்கள் திசைச்சொல், வடசொல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பால் எத்தனை வகைப்படும்விடை: 5 வகை
  2. 'தடக்கை' – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: உரிச்சொல் தொடர்
  3. ஏலாதி என்ற நூலை இயற்றியவர்விடை: கணிமேதாவியார்
  4. பிரித்து எழுதுக: 'தொண்ணூற்றாறு'விடை: தொண்ணூறு + ஆறு
  5. நரிவிருத்தம் பாடிய புலவர்விடை: திருத்தக்க தேவர்
  6. சேர, சோழ, பாண்டியர்களின் சிறப்பை எடுத்து இயம்பும் நூல்விடை: முத்தொள்ளாயிரம்
  7. மதுரை தமுக்கம் மைதானம் கட்டப்பட்டதன் நோக்கம்விடை: யானைப் போர் காண்பதற்காக
  8. தருமசேனர் என அழைக்கப்பட்ட நாயன்மார்விடை: திருநாவுக்கரசர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions