வினா விடை · அறிவியல்
தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இருசொற் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்
சரியான விடை: (A) கரோலஸ் லின்னேயஸ்
விளக்கம்: கரோலஸ் லின்னேயஸ் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் பேரினப் பெயர், சிற்றினப் பெயர் கொண்ட இருசொற் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தினார். இது 'ஸ்பீசீஸ் பிளான்டாரம்' (1753) நூலில் தாவரங்களுக்கும், 'சிஸ்டமா நேச்சுரே' 10ஆம் பதிப்பில் (1758) விலங்குகளுக்கும் பயன்படுத்தப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நீண்ட தூரம் இடம்பெயரக் கூடிய பூச்சிவிடை: வண்ணத்துப்பூச்சி
- இயந்திர விமானத்தில் முதன்முதலில் வெற்றிகரமாகப் பறந்தவர்கள்விடை: ரைட் சகோதரர்கள்
- நிலத்தில் மிக வேகமாக ஓடக்கூடிய பறவைவிடை: நெருப்புக்கோழி
- மனித உடலின் மிகச்சிறிய எலும்புவிடை: ஸ்டேபஸ் (அங்கவடி)
- தவளை நீரில் சுவாசிக்க ................ பயன்படுகிறது.விடை: தோல்
- எலும்பு முறிவைக் கண்டறிய உதவும் X-கதிர்களைக் கண்டறிந்தவர்விடை: ரான்ட்ஜன்
- பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக / Match List I with List II:<br />பட்டியல் I / List I: (a) அமீபா / Amoeba (b) பாரமீசியம் / Paramecium (c) யூக்ளினா / Euglena (d) பிளாஸ்மோடிய...விடை: 3 4 2 1
- தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவதுவிடை: பிப்ரவரி 28
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
