Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தவறான கூற்றைச் சுட்டிக்காட்டவும்.<br />“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்<br />என்றும் இடும்பை தரும்”

சரியான விடை: (C) சீர் எதுகை அமைந்துள்ளது
விளக்கம்: நன்றிக்கு – நல்லொழுக்கம் என ‘ந’ ஒன்றுவதால் சீர் மோனையும், நன்றிக்கு – என்றும் என இரண்டாம் எழுத்து ஒன்றுவதால் அடி எதுகையும் உள்ளன. ஓர் அடிக்குள் சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வரவில்லை என்பதால் சீர் எதுகை இல்லை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘அவ்வழி’ – பிரித்து எழுதுக.விடை: அ+வழி
  2. பரிதிமாற்கலைஞருக்கு ‘திராவிட சாஸ்திரி’ என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கியவர்விடை: சி.வை. தாமோதரனார்
  3. எந்த நிலத்தின் பெருமை கருதித் தமிழர் வேந்தனை முதன்மைப்படுத்தினர்?விடை: மருதம்
  4. “நேற்று மழை பெய்தது; அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின” – இது எவ்வகைத் தொடர்?விடை: தொடர்நிலைத் தொடர்
  5. பழந்தமிழகத்தில் உயர்ந்தோராக மதிக்கப்பட்டவர்கள் யார்?விடை: உழுபவர்
  6. “அடிகள் நீரே அருளுக” என்றவர்விடை: சீத்தலைச் சாத்தனார்
  7. “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து” என்ற சிலப்பதிகார வரியில் வரும் பஃறுளி ஆறு இருந்ததாகக் கருதப்படும் இடம்விடை: குமரிக்கண்டம் (இலெமூரியா)
  8. “அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்<br />மறுகால் உழுத ஈரச் செறுவின்” – இதில் ‘செறு’ என்பதன் பொருள்விடை: வயல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions