Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்<br />மறுகால் உழுத ஈரச் செறுவின்” – இதில் ‘செறு’ என்பதன் பொருள்

சரியான விடை: (B) வயல்
விளக்கம்: ‘செறு’ என்னும் சொல் வயலைக் குறிக்கும்; ‘ஈரச் செறுவின்’ என்பது ஈரமான வயலில் என்பது பொருள். அரிகால் என்பது அறுவடைக்குப் பின் எஞ்சிய தாள் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “அடிகள் நீரே அருளுக” என்றவர்விடை: சீத்தலைச் சாத்தனார்
  2. “உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம்தான் பெரியபுராணம்” என்றவர்விடை: திரு.வி.க.
  3. “நேற்று மழை பெய்தது; அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின” – இது எவ்வகைத் தொடர்?விடை: தொடர்நிலைத் தொடர்
  4. ‘உத்தமசோழப் பல்லவன்’ என்னும் பட்டம் பெற்றவர் யார்?விடை: சேக்கிழார் (அருண்மொழித்தேவர்)
  5. பரிதிமாற்கலைஞருக்கு ‘திராவிட சாஸ்திரி’ என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கியவர்விடை: சி.வை. தாமோதரனார்
  6. “பண்ணோடு தமிழொப்பாய்” என்று கூறும் நூல்விடை: தேவாரம்
  7. தவறான கூற்றைச் சுட்டிக்காட்டவும்.<br />“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்<br />என்றும் இடும்பை தரும்”விடை: சீர் எதுகை அமைந்துள்ளது
  8. ‘யாமம்’ என்னும் சிறுபொழுதின் கால அளவுவிடை: இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions