வினா விடை · பொதுத் தமிழ்
“அடிகள் நீரே அருளுக” என்றவர்
சரியான விடை: (B) சீத்தலைச் சாத்தனார்
விளக்கம்: சிலப்பதிகாரப் பதிகத்தில் கண்ணகியின் கதையைக் காப்பியமாகப் பாடுமாறு இளங்கோவடிகளிடம் “அடிகள் நீரே அருளுக” என்று வேண்டியவர் சீத்தலைச் சாத்தனார். அவர் மணிமேகலையின் ஆசிரியர் ஆவார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “நேற்று மழை பெய்தது; அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின” – இது எவ்வகைத் தொடர்?விடை: தொடர்நிலைத் தொடர்
- “அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்<br />மறுகால் உழுத ஈரச் செறுவின்” – இதில் ‘செறு’ என்பதன் பொருள்விடை: வயல்
- பரிதிமாற்கலைஞருக்கு ‘திராவிட சாஸ்திரி’ என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கியவர்விடை: சி.வை. தாமோதரனார்
- “உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம்தான் பெரியபுராணம்” என்றவர்விடை: திரு.வி.க.
- தவறான கூற்றைச் சுட்டிக்காட்டவும்.<br />“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்<br />என்றும் இடும்பை தரும்”விடை: சீர் எதுகை அமைந்துள்ளது
- ‘உத்தமசோழப் பல்லவன்’ என்னும் பட்டம் பெற்றவர் யார்?விடை: சேக்கிழார் (அருண்மொழித்தேவர்)
- ‘அவ்வழி’ – பிரித்து எழுதுக.விடை: அ+வழி
- “பண்ணோடு தமிழொப்பாய்” என்று கூறும் நூல்விடை: தேவாரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
