வினா விடை · பொதுத் தமிழ்
தவறானதை சுட்டிக் காட்டவும்ரூ
சரியான விடை: (A) அறுவை வீதி – மரம் விற்கும் கடைப்பகுதி
விளக்கம்: அறுவை என்றால் ஆடை; எனவே அறுவை வீதி என்பது துணிக்கடைகள் உள்ள வீதி, மரம் விற்கும் பகுதி அல்ல. சிலப்பதிகாரம் மதுரையின் இத்தகைய வீதிகளை விவரிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 97. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள்விடை: சிற்றில், சிறுபறை, சிறுதேர்
- மரபுப் பிழை நீக்கிய தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கம்பங்கொல்லை
- ‘பத்துப்பாட்டு’ நூல்களுள் ஒன்றுவிடை: மலைபடுகடாம்
- பொருத்துக: (a) முதுகுடி (b) வேட்கை (c) இகூஉம் (d) உழுவயல் — 1. செய்யுளிசை அளபெடை 2. வினைத்தொகை 3. தொழிற்பெயர் 4. பண்புத்தொகை (வரிசை a b c d)விடை: 4 3 1 2
- பொருத்துக: (a) பூங்கொடி (b) சீட்டுக்கவி (c) பழமொழி (d) இசையமுது — 1. பாரதியார் 2. முடியரசன் 3. பாரதிதாசன் 4. முன்றுறையரையனார் (வரிசை a b c d)விடை: 2 1 4 3
- 'தொண்டைநாடு .................' என்பர்விடை: சான்றோர் உடைத்து
- ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்’ என்றவர்விடை: பாரதியார்
- சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: தேடு கல்வியில்லாதோர் ஊரைத் தீயினுக் கிரையாக்குவோம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
