வினா விடை · பொதுத் தமிழ்
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்’ என்றவர்
சரியான விடை: (C) பாரதியார்
விளக்கம்: 'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை' எனப் பாடியவர் பாரதியார். இது அவரது 'தமிழ்' என்ற பாடலில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 97. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்” இது எவ்வகை தொடர்விடை: பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
- பொருத்துக: (a) பூங்கொடி (b) சீட்டுக்கவி (c) பழமொழி (d) இசையமுது — 1. பாரதியார் 2. முடியரசன் 3. பாரதிதாசன் 4. முன்றுறையரையனார் (வரிசை a b c d)விடை: 2 1 4 3
- அருணாசலக் கவிராயர் தம் இராமநாடகக் கீர்த்தனையை முதலில் அரங்கேற்றிய இடம்விடை: திருவரங்கம்
- ‘பத்துப்பாட்டு’ நூல்களுள் ஒன்றுவிடை: மலைபடுகடாம்
- 'திருவேங்கடத்தந்தாதி' யாருடைய அருளை வேண்டிப் பாடப்பெற்ற அந்தாதி நூல்?விடை: திருமால்
- ஆண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள்விடை: சிற்றில், சிறுபறை, சிறுதேர்
- பாரதிதாசன் ‘சாகித்திய அகாதெமிப் பரிசு’ பெற்றது எதற்காகவிடை: பிசிராந்தையார்
- தவறானதை சுட்டிக் காட்டவும்ரூவிடை: அறுவை வீதி – மரம் விற்கும் கடைப்பகுதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
