Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பத்துப்பாட்டு’ நூல்களுள் ஒன்று

சரியான விடை: (A) மலைபடுகடாம்
விளக்கம்: பெருங்கௌசிகனார் இயற்றிய மலைபடுகடாம் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இது 'கூத்தராற்றுப்படை' எனவும் அழைக்கப்படுகிறது. புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் எட்டுத்தொகை நூல்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 97. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: (a) பூங்கொடி (b) சீட்டுக்கவி (c) பழமொழி (d) இசையமுது — 1. பாரதியார் 2. முடியரசன் 3. பாரதிதாசன் 4. முன்றுறையரையனார் (வரிசை a b c d)விடை: 2 1 4 3
  2. ஆண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள்விடை: சிற்றில், சிறுபறை, சிறுதேர்
  3. ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்’ என்றவர்விடை: பாரதியார்
  4. தவறானதை சுட்டிக் காட்டவும்ரூவிடை: அறுவை வீதி – மரம் விற்கும் கடைப்பகுதி
  5. “கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்” இது எவ்வகை தொடர்விடை: பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
  6. மரபுப் பிழை நீக்கிய தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கம்பங்கொல்லை
  7. அருணாசலக் கவிராயர் தம் இராமநாடகக் கீர்த்தனையை முதலில் அரங்கேற்றிய இடம்விடை: திருவரங்கம்
  8. பொருத்துக: (a) முதுகுடி (b) வேட்கை (c) இகூஉம் (d) உழுவயல் — 1. செய்யுளிசை அளபெடை 2. வினைத்தொகை 3. தொழிற்பெயர் 4. பண்புத்தொகை (வரிசை a b c d)விடை: 4 3 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions