வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
The Second Anglo-Sikh War and the Second Burmese War took place during the rule of which Governor-General?
சரியான விடை: (A) Lord Dalhousie
விளக்கம்: இரண்டாம் ஆங்கில-சீக்கியப் போர் (1848–49), இரண்டாம் பர்மியப் போர் (1852) இரண்டும் டல்ஹௌசி பிரபுவின் ஆட்சியில் நடைபெற்றன. இரண்டாம் சீக்கியப் போருக்குப் பின் பஞ்சாப் ஆங்கில ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?விடை: ஷெர்ஷா
- Which of the following wars were fought during the rule of Warren Hastings?
1. First Anglo-Mysore War
2. Second Anglo-Mysore War
3. First Anglo-Maratha War
4. S...விடை: 2, 3, 5 only
- ஆக்ரா நகரை உருவாக்கிய மன்னர் யார்?விடை: இவற்றில் எதுவும் இல்லை
- Which Governor-General is associated with the Gurkha War and the Pindari War?விடை: Marquess of Hastings
- ‘அஷ்டதிக்கஜங்கள்’ யாருடைய அவையை அலங்கரித்தனர்?விடை: கிருஷ்ணதேவராயர்
- Assertion (A): The Marathas were defeated in the Third Battle of Panipat in 1861.
Reason (R): It checked the growth of Maratha power, but did not destroy it.விடை: (A) is false but (R) is true
- ‘காட்டன் ஜின்’ என்ற பருத்தி விதை நீக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?விடை: எலி விட்னி
- ஷெர்ஷா நிறுவிய அரச வம்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The dynasty founded by Sher Shah is calledவிடை: சூர் வம்சம் / Sur dynasty
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups