வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
Which of the following wars were fought during the rule of Warren Hastings?
1. First Anglo-Mysore War
2. Second Anglo-Mysore War
3. First Anglo-Maratha War
4. Second Anglo-Maratha War
5. The Rohilla War
சரியான விடை: (A) 2, 3, 5 only
விளக்கம்: வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் (1772–85) ரோஹில்லா போர் (1774), முதல் மராத்தியப் போர் (1775–82), இரண்டாம் மைசூர் போர் (1780–84) நடைபெற்றன. முதல் மைசூர் போர் (1767–69) அவருக்கு முன்பும், இரண்டாம் மராத்தியப் போர் (1803–05) பின்பும் நடந்தன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- The Second Anglo-Sikh War and the Second Burmese War took place during the rule of which Governor-General?விடை: Lord Dalhousie
- Which Governor-General is associated with the Gurkha War and the Pindari War?விடை: Marquess of Hastings
- நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?விடை: ஷெர்ஷா
- Assertion (A): The Marathas were defeated in the Third Battle of Panipat in 1861.
Reason (R): It checked the growth of Maratha power, but did not destroy it.விடை: (A) is false but (R) is true
- ஆக்ரா நகரை உருவாக்கிய மன்னர் யார்?விடை: இவற்றில் எதுவும் இல்லை
- ஷெர்ஷா நிறுவிய அரச வம்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The dynasty founded by Sher Shah is calledவிடை: சூர் வம்சம் / Sur dynasty
- ‘அஷ்டதிக்கஜங்கள்’ யாருடைய அவையை அலங்கரித்தனர்?விடை: கிருஷ்ணதேவராயர்
- இசைமேதை தான்சென் யாருடைய அவையை அலங்கரித்தார்? / Whose court did Tansen adorn?விடை: அக்பர் / Akbar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups