வினா விடை · TET – சமூக அறிவியல்
தென்மேற்குப் பருவக்காற்றின் திசைக்கு இணையாக உள்ள மலைத்தொடர் எது?
சரியான விடை: (A) ஆரவல்லி
விளக்கம்: ஆரவல்லி மலைத்தொடர் தென்மேற்குப் பருவக்காற்றின் அரபிக்கடல் கிளைக்கு இணையாக அமைந்துள்ளதால் காற்றைத் தடுப்பதில்லை. இதனால் ராஜஸ்தான் குறைந்த மழை பெறும் வறண்ட பகுதியாக உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சென்னை மாகாணத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு எது?விடை: 1921
- அதிக வெப்பம், அதிக மழை மற்றும் வறண்ட காலம் மாறி மாறி வரும் பகுதிகளில் உருவாகும் மண் எது?விடை: சரளை மண்
- பாசிசக் கட்சியைத் தோற்றுவித்தவர் யார்?விடை: முசோலினி
- இந்தியாவின் மின்னணுத் தலைநகரம் (Electronic Capital) என அழைக்கப்படுவது எது?விடை: பெங்களூரு
- பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக் குழுவை உருவாக்கியவர் யார்?விடை: கால்பர்ட்
- 1916-ல் மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளுக்காகத் தன்னாட்சி இயக்கத்தை (Home Rule League) தோற்றுவித்தவர் யார்?விடை: திலகர்
- '5 K' எனப்படும் ஐந்து அடையாளங்கள் யாருடன் தொடர்புடையவை?விடை: சீக்கியர்கள்
- அக்பர் நாமா என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார்?விடை: அபுல் பாசல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
