வினா விடை · பொதுத் தமிழ்
‘தென்னை’ என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?
சரியான விடை: (A) இடுகுறிச் சிறப்புப் பெயர்
விளக்கம்: ‘தென்னை’ என்பது காரணம் கருதாது இட்டு வழங்கும் பெயர் என்பதால் இடுகுறிப் பெயர்; அது ஒரு குறிப்பிட்ட மரத்தை மட்டும் குறிப்பதால் சிறப்புப் பெயர். ‘மரம்’ என்பது இடுகுறிப் பொதுப்பெயர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “வினையே ஆடவர்க்கு உயிரே” <br />என்ற தொடர் இடம்பெற்றுள்ள இலக்கியம்விடை: குறுந்தொகை
- “குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி<br />கணமேயும் காத்தல் அரிது” – இக்குறளில் அமைந்துள்ள தொடைகள் பற்றிய சரியான கூற்று எது?விடை: இணைமோனை, அடி எதுகை அமைந்துள்ளன
- ‘காஞ்சிப்புராணத்தின்’ முதல் காண்டத்தை இயற்றியவர்விடை: சிவஞான முனிவர்
- ‘வினையெச்சம்’ என்ற இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைக் கண்டறியவும்.விடை: எளிது
- ‘முற்றும்மை’ என்ற இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தும் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: யார்க்கும்
- குறுந்தொகையின் அடி வரையறை யாது?விடை: 4 முதல் 8 அடி வரை
- காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என நடுகல் வழிபாட்டின் படிநிலைகளை வரிசைப்படுத்திக் கூறும் இலக்கண நூல்விடை: தொல்காப்பியம்
- ‘பத்துப்பாட்டு’ முழுமைக்கும் உரை எழுதியவர்விடை: நச்சினார்க்கினியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
