வினா விடை · பொதுத் தமிழ்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என நடுகல் வழிபாட்டின் படிநிலைகளை வரிசைப்படுத்திக் கூறும் இலக்கண நூல்
சரியான விடை: (C) தொல்காப்பியம்
விளக்கம்: நடுகல் வழிபாட்டின் படிநிலைகளைக் ‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தல்’ எனத் தொல்காப்பியம் (புறத்திணையியல்) வரிசைப்படுத்துகிறது. புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகியவையும் நடுகல்லைக் குறிப்பிடுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “எள்ளற்க என்னும் எளியர் என்று எண்பெறினும்” – இத்தொடரில்விடை: முற்றுமோனை அமைந்துள்ளது
- ‘முற்றும்மை’ என்ற இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தும் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: யார்க்கும்
- பொருத்துக (சொல் – பொருள்):
a) நிலைபெறுத்தல்
b) கோணம்
c) கந்துகம்
d) சடிலம்
1. வாட்படை
2. சடை
3. பந்து
4. காத்தல்
(a b c d)விடை: 4 1 3 2
- ‘காஞ்சிப்புராணத்தின்’ முதல் காண்டத்தை இயற்றியவர்விடை: சிவஞான முனிவர்
- ‘திருத்தொண்டர் மாக்கதை’ எனும்
அடைமொழியால் அழைக்கப்பெறும் நூல் யாது?விடை: பெரிய புராணம்
- “வினையே ஆடவர்க்கு உயிரே”
என்ற தொடர் இடம்பெற்றுள்ள இலக்கியம்விடை: குறுந்தொகை
- பிரித்து எழுதுக: “அன்பகத்தில்லா”விடை: அன்பு+அகத்து+இல்லா
- ‘தென்னை’ என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: இடுகுறிச் சிறப்புப் பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups