Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு எது? / The longest river in South India is

சரியான விடை: (C) கோதாவரி / Godavari
விளக்கம்: கோதாவரி சுமார் 1,465 கி.மீ நீளமுடைய தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு; இது ‘தட்சிண கங்கை’ எனப்படுகிறது. இது மகாராஷ்டிராவின் நாசிக் அருகே திரியம்பகேசுவரத்தில் தோன்றி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வடகிழக்குப் பருவக்காற்றால் அதிக மழைப்பொழிவைப் பெறும் மாநிலம் எது? / Which state gets maximum rainfall from the north-east monsoon?விடை: தமிழ்நாடு / Tamil Nadu
  2. உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது? / India is the seventh largest country in the world. It occupies ____ of the world's area.விடை: 2.4%
  3. எந்த மாநிலத்தில் ‘கரிசல் மண்’ அதிகப் பரப்பில் காணப்படுகிறது? / In which state does the maximum area of ‘black soil’ occur?விடை: மகாராஷ்டிரா / Maharashtra
  4. இந்திய ஏரிகளில் உப்புத்தன்மை அதிகம் உள்ள ஏரி எது? / Which lake of India has high salinity?விடை: சாம்பார் / Sambhar
  5. ‘இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம்’ எங்குள்ளது? / ‘Forest Research Institute’ is located in which town in India?விடை: டேராடூன் / Dehradun
  6. கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is not correctly matched?விடை: பிலாய் எஃகு ஆலை – மகாராஷ்டிரா / Bhilai Steel Plant – Maharashtra
  7. ‘கரும்பு’ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் / Which State ranks first in the production of sugarcane?விடை: உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
  8. கரும்பு வளர்ச்சிக்கு ஏற்ற வெப்பநிலை எது? / The ideal temperature for the growth of sugarcane isவிடை: 20°C – 30°C
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions