Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

எந்த மாநிலத்தில் ‘கரிசல் மண்’ அதிகப் பரப்பில் காணப்படுகிறது? / In which state does the maximum area of ‘black soil’ occur?

சரியான விடை: (B) மகாராஷ்டிரா / Maharashtra
விளக்கம்: கரிசல் மண் (Black soil) தக்காண லாவா பீடபூமியில் உருவானது; இது மகாராஷ்டிராவில் மிக அதிகப் பரப்பில் காணப்படுகிறது. இம்மண் ஈரத்தைத் தக்கவைப்பதால் பருத்தி சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம்’ எங்குள்ளது? / ‘Forest Research Institute’ is located in which town in India?விடை: டேராடூன் / Dehradun
  2. வடகிழக்குப் பருவக்காற்றால் அதிக மழைப்பொழிவைப் பெறும் மாநிலம் எது? / Which state gets maximum rainfall from the north-east monsoon?விடை: தமிழ்நாடு / Tamil Nadu
  3. ‘கரும்பு’ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் / Which State ranks first in the production of sugarcane?விடை: உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
  4. தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு எது? / The longest river in South India isவிடை: கோதாவரி / Godavari
  5. கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is not correctly matched?விடை: சிம்லா – உத்தரப் பிரதேசம் / Shimla – Uttar Pradesh
  6. உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது? / India is the seventh largest country in the world. It occupies ____ of the world's area.விடை: 2.4%
  7. கீழ்க்கண்டவற்றுள் உள்நாட்டு ஆற்றுவழித் துறைமுகம் எது? / Which of the following is an inland riverine port?விடை: கொல்கத்தா /Kolkata
  8. இந்திய ஏரிகளில் உப்புத்தன்மை அதிகம் உள்ள ஏரி எது? / Which lake of India has high salinity?விடை: சாம்பார் / Sambhar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions