வினா விடை · புவியியல்
வடகிழக்குப் பருவக்காற்றால் அதிக மழைப்பொழிவைப் பெறும் மாநிலம் எது? / Which state gets maximum rainfall from the north-east monsoon?
சரியான விடை: (B) தமிழ்நாடு / Tamil Nadu
விளக்கம்: தமிழ்நாடு தனது ஆண்டு மழையில் சுமார் பாதியை அக்டோபர் – டிசம்பர் காலத்தில் வடகிழக்குப் பருவக்காற்றின் மூலம் பெறுகிறது. தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் தமிழ்நாடு மேற்குத் தொடர்ச்சி மலையின் மழைமறைவுப் பகுதியில் இருப்பதால் குறைந்த மழையே பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எந்த மாநிலத்தில் ‘கரிசல் மண்’ அதிகப் பரப்பில் காணப்படுகிறது? / In which state does the maximum area of ‘black soil’ occur?விடை: மகாராஷ்டிரா / Maharashtra
- தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு எது? / The longest river in South India isவிடை: கோதாவரி / Godavari
- ‘இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம்’ எங்குள்ளது? / ‘Forest Research Institute’ is located in which town in India?விடை: டேராடூன் / Dehradun
- உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது? / India is the seventh largest country in the world. It occupies ____ of the world's area.விடை: 2.4%
- ‘கரும்பு’ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் / Which State ranks first in the production of sugarcane?விடை: உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
- இந்திய ஏரிகளில் உப்புத்தன்மை அதிகம் உள்ள ஏரி எது? / Which lake of India has high salinity?விடை: சாம்பார் / Sambhar
- கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is not correctly matched?விடை: சிம்லா – உத்தரப் பிரதேசம் / Shimla – Uttar Pradesh
- கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is not correctly matched?விடை: பிலாய் எஃகு ஆலை – மகாராஷ்டிரா / Bhilai Steel Plant – Maharashtra
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
