வினா விடை · தமிழக பொருளாதாரம்
“தெற்காசியாவின் டெட்ராய்ட்” என அழைக்கப்படுவது
சரியான விடை: (B) சென்னை
விளக்கம்: பெரும் மகிழுந்து (கார்) உற்பத்தித் தொழிற்சாலைகள் நிறைந்திருப்பதால் சென்னை 'தெற்காசியாவின் டெட்ராய்ட்' என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் மகிழுந்துத் தொழிலுக்குப் புகழ்பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்விடை: ஈரோடு
- TAICO என்பதன் விரிவாக்கம் / The full form of TAICO isவிடை: Tamil Nadu Industrial Co-operative (Bank)
- பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) தமிழ்நாட்டில் கீழ்க்காணும் எந்த இடத்தில் அமைந்துள்ளது?விடை: திருச்சிராப்பள்ளி
- தமிழ்நாட்டில் காய்கறி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்விடை: பாலூர்
- தமிழ்நாட்டின் ‘நெசவுத் தலைநகரம்’ என அழைக்கப்படுவதுவிடை: கரூர்
- தமிழ்நாட்டில் உள்ள முப்பந்தல் எந்த மின் உற்பத்திக்குப் பெயர் பெற்றது? / Muppandal in Tamil Nadu is known for the generation ofவிடை: காற்றாலை மின் சக்தி / Wind power
- தமிழ்நாட்டில் கால்நடை நோய்த் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிலையம் உள்ள இடம்விடை: இராணிப்பேட்டை
- உலகளாவிய வாகன ஆய்வு மையம் (Global Automotive Research Centre – GARC) தமிழ்நாட்டில் அமைந்துள்ள இடம் / The Global Automotive Research Centre (GARC) in Tamil Nadu is located atவிடை: ஒரகடம் / Oragadam
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
