வினா விடை · தமிழக பொருளாதாரம்
TAICO என்பதன் விரிவாக்கம் / The full form of TAICO is
சரியான விடை: (B) Tamil Nadu Industrial Co-operative (Bank)
விளக்கம்: TAICO என்பது தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (Tamil Nadu Industrial Co-operative Bank) ஆகும்; இது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 1961-இல் தொடங்கப்பட்டது. தொழில் கூட்டுறவுச் சங்கங்கள், சிறு தொழில்களுக்குக் கடன் வழங்குவது இதன் பணி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “தெற்காசியாவின் டெட்ராய்ட்” என அழைக்கப்படுவதுவிடை: சென்னை
- தமிழ்நாட்டில் காய்கறி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்விடை: பாலூர்
- தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்விடை: ஈரோடு
- தமிழ்நாட்டில் உள்ள முப்பந்தல் எந்த மின் உற்பத்திக்குப் பெயர் பெற்றது? / Muppandal in Tamil Nadu is known for the generation ofவிடை: காற்றாலை மின் சக்தி / Wind power
- பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) தமிழ்நாட்டில் கீழ்க்காணும் எந்த இடத்தில் அமைந்துள்ளது?விடை: திருச்சிராப்பள்ளி
- உலகளாவிய வாகன ஆய்வு மையம் (Global Automotive Research Centre – GARC) தமிழ்நாட்டில் அமைந்துள்ள இடம் / The Global Automotive Research Centre (GARC) in Tamil Nadu is located atவிடை: ஒரகடம் / Oragadam
- தமிழ்நாட்டின் ‘நெசவுத் தலைநகரம்’ என அழைக்கப்படுவதுவிடை: கரூர்
- தமிழ்நாட்டில் தேனீ வளர்ப்புக்குப் புகழ்பெற்ற மாவட்டம் எது? / The district famous for bee-keeping in Tamil Nadu isவிடை: கன்னியாகுமரி / Kanniyakumari
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
