வினா விடை · அரசியல் அறிவியல்
திட்டக்குழுவின் (1950–2014) துணைத் தலைவர் எந்த அந்தஸ்தில் இருந்தார்?
சரியான விடை: (D) கேபினட் அமைச்சர் அந்தஸ்து
விளக்கம்: திட்டக்குழுவின் துணைத் தலைவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் இருந்தார்; பிரதமரே அதன் தலைவர். 1950-இல் அமைக்கப்பட்ட திட்டக்குழுவுக்குப் பதிலாக 2015 ஜனவரி 1 அன்று நிதி ஆயோக் அமைக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எவை பிரதமர் அலுவலகத்தால் நேரடியாகக் கையாளப்படுகின்றன?<br />I. பிரதமரின் தேசிய நிவாரண நிதி<br />II. தேசிய பாதுகாப்பு நிதிவிடை: I மற்றும் II
- நிதிக் குழு (Finance Commission) எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது?விடை: 5 ஆண்டுகள்
- இந்தியாவில் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட ஆண்டுவிடை: 1956
- 2019 வரை தனி அரசியலமைப்பைக் கொண்டிருந்த இந்திய மாநிலம்விடை: ஜம்மு–காஷ்மீர்
- மாநிலச் சட்டப் பேரவைக்குப் போட்டியிட ஒருவர் அடைந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச வயதுவிடை: 25 வயது
- எந்த நாட்டின் அரசியலமைப்பில் 'தடைகளும் சமன்பாடுகளும்' (Checks and balances) கோட்பாடு இன்றியமையாத தனிச்சிறப்பாக உள்ளது?விடை: அமெரிக்கா
- இந்தியப் பிரதமர் கீழ்க்கண்டவற்றில் எதன் தலைவர் ஆவார்?விடை: அரசாங்கத்தின் தலைவர் (Head of Government)
- முகவுரை பற்றிய தவறான கூற்று எது? / Which one is wrong about the Preamble of the Constitution?விடை: முகவுரையைத் திருத்த இயலாது / The Preamble cannot be amended
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
