Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

முகவுரை பற்றிய தவறான கூற்று எது? / Which one is wrong about the Preamble of the Constitution?

சரியான விடை: (B) முகவுரையைத் திருத்த இயலாது / The Preamble cannot be amended
விளக்கம்: முகவுரை 1976-ஆம் ஆண்டு 42-ஆவது திருத்தத்தால் 'சமதர்ம, சமயச் சார்பற்ற, ஒருமைப்பாடு' ஆகிய சொற்கள் சேர்க்கப்பட்டுத் திருத்தப்பட்டது; எனவே அதைத் திருத்த இயலாது என்பது தவறு. கேசவானந்த பாரதி வழக்கில் (1973) முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதி எனக் கூறப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியப் பிரதமர் கீழ்க்கண்டவற்றில் எதன் தலைவர் ஆவார்?விடை: அரசாங்கத்தின் தலைவர் (Head of Government)
  2. 11ஆவது அடிப்படைக் கடமை சேர்க்கப்பட்ட ஆண்டு / The 11th Fundamental Duty was added in?விடை: 2002
  3. எந்த நாட்டின் அரசியலமைப்பில் 'தடைகளும் சமன்பாடுகளும்' (Checks and balances) கோட்பாடு இன்றியமையாத தனிச்சிறப்பாக உள்ளது?விடை: அமெரிக்கா
  4. குடியரசுத் தலைவரின் பதவிநீக்கம் பற்றிக் கூறும் விதி? / Which Article deals with the impeachment of the President?விடை: விதி 61 / Article 61
  5. மாநிலச் சட்டப் பேரவைக்குப் போட்டியிட ஒருவர் அடைந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச வயதுவிடை: 25 வயது
  6. 'இந்தியக் குடியுரிமைச் சட்டம்' இயற்றப்பட்ட ஆண்டு? / The 'Indian Citizenship Act' was passed in?விடை: 1955
  7. 2019 வரை தனி அரசியலமைப்பைக் கொண்டிருந்த இந்திய மாநிலம்விடை: ஜம்மு–காஷ்மீர்
  8. விதி 31 எந்தச் சட்டத்திருத்தம் மூலம் நீக்கப்பட்டது? / By which Amendment was Article 31 deleted?விடை: 44ஆவது சட்டத்திருத்தம் 1978 / 44th Amendment 1978
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions